டிரக் ஒருபோதும் நிற்காது. நீங்கள் போட்டியிடவேண்டிய இடம்

கூடுதலாக உள்ள லோடுகளைப் பற்றிய தகவல் மற்றும் பெறும் வாய்ப்பு. திரும்பி வரும்போது டிரக் சொத்தினை அதிகமாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு. பேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டிய அவசிமில்லை. உங்களுக்கு கிடைக்க வேண்டிய கட்டணத்தைப் பெறுங்கள். காலப்போக்கில் உங்களது டிரக்கின் மொத்த இயக்க செலவுகளை குறைத்திடுங்கள்.

முக்கிய நன்மைகள்

லோடு கிடைத்தல்

லோடு கிடைத்தல்

செல்லும் மற்றும் திரும்பி வரும்போது லோடு வழங்குவோருடன் உள்ள உறுதியான ஒப்பந்தங்கள் மூலமாக அதிகமான லோடுகள் உறுதி செய்யப்படுதல்

லாபகரமான பயணங்கள்

லாபகரமான பயணங்கள்

மேம்படுத்தப்பட்ட செயல்திறன், மேம்பட்ட மேலாண்மை, பயண கடன் நிதியுதவி மற்றும் வாடகை கணக்கிடும் கருவிகள் ஆகியவற்றின் மூலமாக லாபகரமான பயணங்கள் உறுதியளிக்கப்படுகிறது.

தலைசிறந்த செயல்திறன்

தலைசிறந்த செயல்திறன்

எங்களது வாகன மேலாண்மைத் தீர்வு, மைய ஆவணமாக்கும் வசதி, டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் முறை மற்றும் 24 x 7 ஆணை மையம் ஆகியவற்றின் உதவியால் உங்களது சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நம்பகமாக மற்றும் மேம்பட்ட சேவைத் தரத்தை வழங்கிடுங்கள்.

நீடித்த வளர்ச்சி

நீடித்த வளர்ச்சி

• அதிக எண்ணிக்கையிலான வாகனம் •
• மேம்பட்ட கட்டுப்பாட்டு வரம்பு •
• அதிகபட்ச இயக்க ஆற்றல் •

முகவரி:

ஒயிட் டேட்டா சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்,
எண்-3 லஷ்மிபுரம் முதல் சந்து, ராயபேட்டை, சென்னை-600014

தொலைபேசி:

1800 313 0203

மின்னஞ்சல்:

[email protected]