முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு
போக்குவரத்து சேவையை அனுபவித்திடுங்கள்

கவலையற்ற சரக்குப் போக்குவரத்திற்காக மிகச்சிறந்த தரத்தினைக்கொண்ட சான்றளிக்கப்பட்ட போக்குவரத்து சேவை கூட்டமைப்பு. எங்களது தொழில்நுட்ப மற்றும் செயல்முறைத் தீர்வுகள் மூலமாக இடைவிடாத நம்பகத்தன்மை மற்றும் வேறெங்கும் இல்லாத அளவுக்கு பண சேமிப்பையும் பெற்றிடுங்கள். போக்குவரத்து சம்மந்தமாக உங்களுக்கு ஏற்படக்கூடிய பதற்றத்தை குறைப்பதற்கு நாங்கள் உதவி செய்கிறோம்.

முக்கிய பலன்கள்

உடனடியாக டிரக் கிடைக்கப்பெறுதல்

உடனடியாக டிரக் கிடைக்கப்பெறுதல்

லோடு இருப்பதை உறுதி செய்த 24 மணிநேரங்களுக்குள் சான்றளிக்கப்பட்ட டிரக்குகளை இந்த அமைப்பின் சான்றளிக்கப்பட்ட போக்குவரத்து சேவை வழங்குவோரின் மிகப்பெரிய கூட்டமைப்பின் மூலமாக உறுதியளிக்கப்படுகிறது.

குறைந்த செலவு

குறைந்த செலவு

ஒப்பந்த வாடகை மேலாண்மை, திரும்பி வரும்போது லோடு கிடைக்கச் செய்தல் மற்றும் பயணத்திற்கான கடன் நிதியுதவி ஆகியவற்றின் மூலமாக வாடகையில் மிகக்குறைந்த செலவு உறுதிசெய்யப்படுகிறது.

நேரத்தை மிச்சப்படுத்துதல்

நேரத்தை மிச்சப்படுத்துதல்

போக்குவரத்து சேவைவழங்குவோர் மேலாண்மை, ஆவண மேலாண்மை மற்றும் டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் முறை ஆகியவற்றின் மூலமாக லாஜிஸ்டிக் இயக்கங்களில் செலவிடப்படும் நேரம் குறைக்கப்படுதல்

சேவையின் தரம்

சேவையின் தரம்

சான்றளிக்கப்பட்ட வாகனங்கள், தரமான ஓட்டுனர் தொடர்பு, தொழில்நுட்ப கருவிகள் மற்றும் 24 x 7 உதவி மையம் ஆகியவற்றின் பயன்பாட்டால் மேம்பட்ட போக்குவரத்து தரம் உறுதிசெய்யப்படுகிறது

மேம்பட்ட திட்டமிடுதல்

மேம்பட்ட திட்டமிடுதல்

எம்.ஐ.எஸ் மற்றும் பயண பகுப்பாய்வுகள் போன்ற தகவல் சேவை தொழில்நுட்பங்களின் காரணமாக தகவலுடன் கூடிய முடிவு எடுக்கப்படுகிறது.

போக்குவரத்து மேலாண்மை தீர்வு (TMS)

போக்குவரத்து மேலாண்மை தீர்வு (TMS)

தானியங்கி ஆணை மற்றும் பில் வழங்கும் சுழற்சி முறைகள், அனைத்து சரக்குகள் மற்றும் டிஜிட்டல் முறையிலான கட்டணம் செலுத்துதல் ஆகியவற்றை அந்தந்த நேரத்திலேயே கண்காணிக்கும் முறை

முகவரி:

ஒயிட் டேட்டா சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்,
எண்-3 லஷ்மிபுரம் முதல் சந்து, ராயபேட்டை, சென்னை-600014

தொலைபேசி:

1800 313 0203

மின்னஞ்சல்:

[email protected]