சரக்கு அனுப்புவோர், போக்குவரத்து முகவர்கள், இடைத்தரகர்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குவோரை தடையேதுமின்றி இணைக்கிறது

i-load என்பது ஒயிட் டேட்டா சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு பிராண்டாகும். பெரும்பாலும் தனித்தனியாக பிரிந்து ஒருங்கிணைப்பு இல்லாமல் இருக்கும் இந்திய டிரக்கிங் தொழில்துறையினை ஒருங்கிணைக்கப்பட்ட புதுமையான தீர்வுகள் மூலமாக ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இந்த நிறுவனம் மார்ச் 2015இல் உருவாக்கப்பட்டது..

உங்களது தொழிலின் இதர அம்சங்களில் நீங்கள் அனுபவிப்பதை/கோருவதைப் போலவே சரக்கு போக்குவரத்துத் துறையிலும் ஒரு மிகச்சிறந்த நம்பகமான சேவைத் தரத்தை வழங்குவதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்..

சரக்கு அனுப்புபவர்கள், போக்குவரத்து மற்றும் நிதிவழங்குதல் சம்மந்தமான இடையில் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து சேவை வழங்குவோருடன் பேசுவதில் நாங்கள் முதலீடு செய்த நேரம் மற்றும் வளங்களின் காரணமாக நமது வாடிக்கையாளரின் அனைத்து தேவைகளையும் திருப்திப்படுத்தக்கூடிய ஒரு முழுமையான தீர்வினை வடிவமைக்க எங்களுக்கு உதவியுள்ளது.

எங்களது நிறுவனத்தின் தலைமையகம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் பெங்களூர் மற்றும் கேயம்புத்தூரில் கூடுதல் அலுவலகங்கள் உள்ளன. இந்த மையங்களில் இருந்து இந்தியா முழுவதுக்குமான சரக்கு போக்குவரத்து சேவைகளை நாங்கள் தற்போது வழங்குகிறோம். விரைவிலேயே இதே போன்ற இன்னும் அதிகமான மையங்களை இந்தியா முழுவதும் உருவாக்குவோம்.

முகவரி:

ஒயிட் டேட்டா சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்,
எண்-3 லஷ்மிபுரம் முதல் சந்து, ராயபேட்டை, சென்னை-600014

தொலைபேசி:

1800 313 0203

மின்னஞ்சல்:

[email protected]